உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

49

எதிர்கால வினைமுற்று எதிர்மறை யிடைநிலையும் ஈறும் பெறாது, பாலீற்றின் அடி நீட்சியினாலேயே எதிர்மறை குறிப்பது முண்டு.

எ-டு:

தன்மை

முன்னிலை

படர்க்கை

செய்யேன்

செய்யாய்

செய்யான்

செய்யேம்

செய்யீர்

செய்யாள்

செய்யார்

செய்யாது

செய்யா

பிற தன்மைப் பன்மை யெதிர்மறை வினைகள் செய்யாம், செய்யோம் என்பன.

மாட்டு என்னும் துணைவினையும்

பெயரும்.

ங்ஙனமே புடை

இவற்றிற் கால விடைநிலை யின்மை, வினையின்மையையும் அதனால் எ திர்மறையையும் காட்டுவதாகக் கருதுவர் கால்டு வெலார்.

எதிர்மறை ஏவல்வினை யீறுகள்:

ஒருமை:

அல்

எ-டு

செய்யல், செயல்.

அல்-ஆல்

எ-டு :

அழால்.

ஆல்-ஏல்

எ-டு

செய்யேல்.

அரிது-ஆது+இ

எ-டு

செய்யாதி.

அரிது-ஆது+ஏ

எ-டு

செய்யாதே.

பன்மை: அல்+மின்

எ-டு :

செய்யன்மின்

ஆது+இர்

ஆது+ஈர்

ஆது+ஈர்+கள்

ஆது+ஏ+உம்

ஆது+ஏ+உம்+கள்

எ-டு : செய்யாதிர்

எ-டு : செய்யாதீர்.

எ-டு

எ-டு

செய்யாதீர்கள்.

செய்யாதேயும்.

எ-டு : செய்யாதேயுங்கள்.

அல் என்னும் ஈறு அன்மைகுறிக்கும் அல் என்னுஞ் சொல்லே.

அரிது என்னும் குறிப்புவினை, அருமைப்பொருளிலும் யலாமைப் பொருளிலும் வரும்.