உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தமிழ் மரபுரை





76

6. தெலுங்குத் திரிவு

மூவிடப்பெயர்கள்

தமிழ் வரலாறு

தமிழ்

தெலுங்கு

தன்மை

I

ஒருமை : நான்

நேனு

பன்மை : நாம்

மேமு

-

முன்னிலை ஒருமை : நீ(ன்)

நீவு

பன்மை : நீம்

மீரு

படர்க்கை

ஆ.பா. : அவன்

வாடு

பெ.பா. .:

அவள்

ஆமெ(?)

ப.பா.

அவர்

வாரு

ஒ.பா.

அது

அதி

அவி

பல-பா. : அவை

குறிப்பு: (1) ஏன், ஏம் என்பனவே தன்மைப் பெயரின் மூல வடிவங்களாதலால், யேன், யேம் என்னும் வடிவங் களே நேனு, மேமு என்று திரிந்திருக்குமென்று சிலர் கருதலாம் அவ்வாறாயின், மேமு என்பது நேம் என்பதன் திரிபா யிருத்தல்வேண்டும்.

(2) தெலுங்கில் அதி என்பது பெண்பாலையும் ஒன்றன் பாலையும் உணர்த்தலால், ஆமெ என்பது ஆ அம்ம என்பதன் தொகுத்தலாகவு மிருக்கலாம்.

(3) வடதிரவிடத்திலும் ஆரியத்திலும், தன்மைப் பெயர மகரமாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே.

ஆகு என்னும் வினை

சொல்வகை

முதனிலை

ஏவல் ஒருமை

பன்மை

.கா.ஆ.பா. வினைமுற்று

.கா.பெயரெச்சம்

வினையெச்சம்

எ. கா.

நிலைப்பாட்டு

தமிழ்

ஆ,ஆகு

ஆ,ஆகு

தெலுங்கு

அவு

கா

ஆகும், ஆகுங்கள் கம்மு, கண்டி

ஆயினான்

ஆயினாடு

ஆன

அயின, ஐன

ஆய், ஆகி ஆக

அயி, ஐ

ஆயிற்றேல்

கா, அவ

அயித்தே