உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தமிழ் மரபுரை






இவற்றுட் பல சொற்கள் மராத்தி வடிவிலேயே இருத்தலை

நோக்குக.

முறைப்பெயர்கள்

தமிழ்

திரவிடம்

இந்தி

அத்தன் (தந்தை)

ஆஞா (தந்தை)

அச்சன்(ம.), அஜ்ஜெ (து.)

ஆஜா (பாட்டன்)

அம்மை, அம்மா

அம்மா,மாம், மா

அப்பன், அப்பா

அன்னை

தாத்தா,தாதை

அப்பா,பாப்

அன்னா, அன்னீ (செவிலி)

தாதா

பிள்ளை

பிட்ட (தெ)

பேட்டா (மகன்)

பேட்டீ (மகள்)

மாமன், மாமா

மாமா

மாமி

மாமீ

சில தென்சொற்கள் திரவிடத்தினின்று இந்தியிற் புகுந்துள்ளன.

எ-டு:

தமிழ்

ஆகு(உண்டாகு)

திரவிடம் ஆகு(ஆயிரு)

இந்தி

ஹோ

களி(மகிழ்)

களி(விளையாடு) கேல்

கெடு

செடு

ஸடு

கூராக்கு(கறிவகை)

குராக்(உணவு)

செடி

செட்டு(மரம்)

ஜாடு

செருப்புகள்

செப்புலு

சப்பல்

(பிள்ளை)

பில்லி(பூனை)

பில்லீ

மூவிடப்பெயர்கள்

தன்மையொருமை:

தமிழ்

இந்தி

நான்

மைன்

தன்மைப்பன்மை : நாம்

ஹம்

முன்னிலையொருமை: நூன்

தூ

முன்னிலைப்பன்மை: நூம்(நும்)

தும்

நூன்(நீ), நூம்(நீர்) என்பன நீன், நீம் என்பவற்றின் மூலமா யிருந்து வழக்கற்றுப்போன தமிழ் முன்னிலைப்பெயர்கள். நுன், நும் என்பன அவற்றின் வேற்றுமையடிகள் (oblique bases). இவையே மராட்டி, இந்தி முதலிய மொழிகளில் து, தும் எனத் திரிந்து, எழுவாய்