88
தமிழ் மரபுரை
88
தமிழ்
இந்தி
ஓ கோ(கழிவறிவு) ஓ ஹோ
ஓ
ஐயோ
ஐயையோ
சீச்சீ
தமிழ் வரலாறு
குறிப்புப்பொருள்
இரக்கம்
ஹே
விளி
ஹோ
விளி
ஹாய்
இரக்கம், அச்சம் முதலியன
ஹாய் ஹாய்
சீச்சீ
இரக்கம், கலக்கம் முதலியன வெறுப்பு
வழக்கற்ற வினைச்சொற்கள்
சில வினைச்சொற்கள் தென்னாட்டில் வழக்கற்று வடநாட் டில் வாங்கியிருக்கின்றன.
எ-டு:
தமிழ்
(கத்து-தல்)
(பட்டு-தல்)
இந்தி
காட்-னா(வெட்டுதல்) பீட்-னா(அடித்தல்)
கத்து-கத்தி
=
வெட்டுங்கருவி, பட்டறை (பட்டு+அறை) =
கொல்லர் தட்டும் அறை அல்லது கூடம்.
சில இந்திச்சொற்கள் தமிழ்ச்சொற்களின் கொச்சை வடிவா
யிருக்கும்.
எ-டு: இப்ப-அப் (இப்போது)
அப்ப-தப் (அப்போது)
எப்ப-ஜப்,கப் (எப்போது)
வேற்றுமை யுருபுகள்
4ஆம் வேற்றுமையுருபு:
கு (த.)-கோ (இ.)
எ-டு: ராம்கோ = இராமனுக்கு
7ஆம் வேற்றுமை யுருபுகள்:
புரம்(த.)
=
மேல். புரம்-பரம்-பர்(இ.)
எ-டு: மேஸ்பர் = நிலைமேடையின்மேல்
உம்பர்(த.) ஊப்பர் (இ.) உம்பர் = மேல்
எ-டு: மந்திர்கே ஊப்பர்
ஓரம்(த.)-ஓர் (இ.)
=
கோயிலுக்கு மேல்.
எ-டு: கர்கே ஓர் = வீட்டோரம்.
பால்-பாஸ் (இ.) கம்லாகே பாய்ஸ்
கமலாவினிடத்தில்.
பிற்றே-பீச்சே (இ.) பீச்சே தேக்கோ = பின்னால் பார்.