உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பல்லவர் ஆட்சி (சோழநாடு)

(கி.பி.4ஆம் நூற்.- 9ஆம் நூற்.)

பல்லவர் காடவரும் காடுவெட்டிகளுமான தமிழரே.

பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) சோழர் ஆட்சி (சோழநாடு)

(சோழபாண்டிநாடுகள்)

பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு)

மாலிக்கு காபூர் தமிழ்நாட்டுக் கொள்ளையடிப்பு

மதுரைச் சுலுத்தானியம்

செஞ்சி- (1) நாயக்கர்

(2) முசல்மானர்

(4) முசல்மானர்

590 920

850-1279

920 1190

1190-1310

1310

1329-1377

ஆட்சி

-

1476-1639

1639-1659

(3) பீசபூர்-மராத்தியர்

1677-1690

11

1690-1698

(5) பிரெஞ்சியர்

1750-1761

(6) ஆங்கிலர்

1761-1947

""

மதுரை- (1) நாயக்கர்

1529-1736

(2) முகமதியர்

1736-1772

(3) ஆங்கிலர்

1772-1947

தஞ்சை- (1) நாயக்கர்

(2) மராட்டியர்

1532-1675

1675-1855

(3) ஆங்கிலர்

1855-1947

சேரநாட்டு அரசர்கள்

கடைக்கழகக் காலத்திலேயே, மேலைச் சேரநாடாகிய குடமலை நாடு, தென்வடலாக வேணாடு குட்டநாடு பொறைநாடு குடநாடு கொண்கானநாடு எனப் பல பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவற்றுள் கொண்கான நாட்டை நன்னனும், ஏனையவற்றை உதியன் மரபினரும் பொறையன் மரபினருமான இருவேறு சேரர்குடிக் கிளையினரும் ஆண்டுவந்தனர்.

66

இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாட்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இழந்த நாடுதந் தன்ன

99

(அகம். 199)

என்பதனால், கொண்கான நாடு மீண்டும் சேரர்கை சேர்ந்தமை அறியப்படும்.