உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

10.

8. போற்றிக் கலிவெண்பா

9. திருகண்ணப்ப தேவர் திருமறம்

திருமுருகாற்றுப்படை

93

(திருமுருகாற்றுப்படை தொடக்கத்திலேயே கூறப்பட்டது.)

5. கபிலர் பனுவல்கள்.

1. மூத்த நாயனார் இரட்டைமணி மாலை

2. சிவபெருமான் திருவிரட்டைமணி மாலை

3. சிவபெருமான் திருவந்தாதி

6. பரணர் பாடிய சிவபெருமான் திருவந்தாதி

7. அதிராவடிகள் இயற்றிய மூத்த பிள்ளையார் திருமும் மணிக் கோவை

8. இளம்பெருமானடிகள்

திருமும்மணிக் கோவை.

9. ஐயடிகள்

இயற்றிய சிவபெருமான்

காடவர் கோன் இயற்றிய சேத்திரத்

திருவெண்பா.

10. சேரமான் பெருமான் நாயனார் பனுவல்கள்

1. பொன் வண்ணத் தந்தாதி

2. திருவாரூர் மும்மணிக்கோவை

3. திருக்கயிலை ஞானவுலா

இவற்றுள் இடையது தவிர ஏனை யிரண்டும் முன்னரே குறிக்கப்பட்டன.

17. பட்டினத்தடிகள் என்னும் திருவெண்காடர்

1. கோயில் நான்மணி மாலை

2. திருக்கழுமல மும்மணிக் கோவை

3. திருவிடைமருதூர் மும்மணிக் கோவை 4. திருவேகம்ப முடையார் திருவந்தாதி 5. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

12. நம்பியாண்டார் நம்பி பாடல்கள்

1. கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம் 2. திருத்தொண்டர் திருவந்தாதி முதலியன.