உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

தமிழ் இலக்கிய வரலாறு

10. பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை

17. திருவெங்கைக் கோவை

12. திருவெங்கைக் கலம்பகம் 13. திருவெங்கை யுலா

14. திருவெங்கை யலங்காரம் 15. சிவநாம மகிமை

16. இட்ட ட்டலிங்க வபிடேக மாலை 17. இட்டலிங்க நெடுங்கழிநெடில் 18. இட்டலிங்கக் குறுங்கழிநெடில் 19. இட்டலிங்க நிரஞ்சன மாலை

20. கைத்தல மாலை

21. சிவஞான பாலைய சுவாமிகள் தாலாட்டு

22. சிவஞான பாலைய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது 23. சிவஞான பாலைய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி 24. சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

25. சிவஞான பாலைய சுவாமிகள் கலம்பகம்

26. திருக்கூவப் புராணம்

27. சீகாளத்திப் புராணத்திற்

நக்கீரச் சருக்கமும்

28. வேதாந்த சூடாமணி 29. சித்தாந்த சிகாமணி

30. பிரபுலிங்க லிலை

கண்ணப்பச் சருக்கமும்

31. தர்க்க பரிபாடை மொழிபெயர்ப்பு

சிவப்பிரகாச அடிகள், காளமுகில்போற் கடும்பாவும் கம்பர்போற் பெரும்பாவும் பாடவல்லவர். அவர்க்கு ஐந்திலக்கணமுங் கற்பித்த வெள்ளியம்பலத் தம்பிரான், என்பது முதலிலும் முடிவிலும் ஊருடையான்’ என்பது இடையிலும் வர ஒரு வெண்பாப் பாடுக என்று சொன்னவுடன்,

'குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல் முடக்கோடு முன்னமணி வார்க்கு - வடக்கோடு

தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊருடையான் என்னும் உலகு

99

என்று அவர் அருமையாகப் பாடி முடித்தார்.

கு