உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

175


66

"அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே

"ஒத்த கிழவனுங் கிழத்தியும் காண்ப

99

"சிறந்ததுழி ஐயம் சிறந்த தென்ப "பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப

99

“வினைபயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்.

6

"விரவியும் வரூஉம் மரபின என்ப.

99

99

"மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ

66

ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும் அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ, நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.

'ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியென நாலியற் றென்ப பாவகை விரியே.

99

99

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்'


(புறத்.1)

(கள. க)

(கள. 3)

(கற். 4)

(உவம.1)

(உவம 2)

(செய்.1)

(செய். 104)

(செய்.78)

என்பவற்றாலும், நூல் நெடுகலும் இடையிடையே ஆசிரியர் “என மொழிப”, “என்றிசினோரே”, “வரையார்" என்றும் பிறவாறும் முந்து நூலாரைப் பன்மையிற் சுட்டிச் செல்வதாலும்

அறியப்படும்.

ஐந்திணை நிலத்தையும் தெய்வத்தொடு கூறுமிடத்தில்,

பாலையை விட்டுவிட்டும் குறிஞ்சியொடு தொடங்காதும்,

"மாயோன் மேய காடுறை யுலகமும்

என்று முல்லையோடு தொடங்கி,

99