196
தமிழ் இலக்கிய வரலாறு
(4) இனியவை நாற்பது
து பூதஞ்சேந்தனார் பாடியது; நற்செய்திகளுமான நாற்பதைக் கூறுவது.
(5) இன்னா நாற்பது
இது கபிலர் பாடியது;
களுமாகிய நாற்பதைக் கூறுவது.
(6) திணைமொழி ஐம்பது
நல்வினைகளும்
தீவினைகளும்
தீயசெய்தி
இது, கண்ணன் சேந்தனார் ஒவ்வொரு திணைக்கும் பப்பத்தாக, குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைக்கும் பாடிய ஐம்பது அகப் பொருட்பாக் கொண்டது.
(7) திணைமாலை நூற்றைம்பது
இது, கணிமேதாவியார், ஒவ்வொரு திணைக்கும் மும் முப்பதாக ஐந்திணைக்கும் பாடிய 150 அகப்பொருட்பாக் கொண்டது.
(8) ஐந்திணையைம்பது
இது, மாறன் பொறையனார் ஒவ்வொரு திணைக்கும் பப்பத்தாக ஐந்திணைக்கும் பாடிய 50 அகப்பொருட்பாக் கொண்டது.
(9) ஐந்திணை யெழுபது
இது, மூவாதியார்
திணைக்குப் பதினான்காக
ஐந்திணைக்கும் பாடிய 70 அகப்பொருட்பாக் கொண்டது. (10) திரிகடுகம்
இது, நல்லாதனார் பாடியது; புறவுடம்பிற்கு நலந்தரும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்துக்கூட்டுப் போன்று, அக வுடம்பிற்கு நலஞ்செய்யும் மூவறவினைகளைப் பாத்தொறும் கூறும் 100 வெண்பாக் கொண்டது.
(11) நான்மணிக்கடிகை
இது விளம்பிநாகனார் பாடியது; நான்மணி பதித்த கடகம் போன்று பாத்தொறும் நாலறவினைகளைக் வெண்பாக் கொண்டது.
(12) சிறுபஞ்சமூலம்
கூறும் 100
இது காரியாசான் பாடியது; புறவுடம்பின் நோய்நீக்கும் சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், சிறுவழுதுணை வேர்,