பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 பிற்சேர்க்கை LΙΒΕRΤΥ (95ஆம் பக்க அடிக்குறிப்பு) Dainty fruits, delicious nuts, They give to you "Oh! my darling! precious diamonds They fondle you. But poor parrot! iodk there! your sweet loving sister, Flies through the streets of air And swing high on the Golden fronds of the coconut tree; Roves in the garden; Moves in the street; And has the world And the sky for her own. is it - the cage The abode of you for ever? You call her often Sister! Oh my sister!' Is it ginger or pepper To Give? but liberty! 5. திரைப்படத்தில் மகாகவி பாரதி (93ஆம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) தமிழ்ச் சான்றோர்களே, உலகு தொடங்கிய நாள் முதல் மேம்பட்டு வந்த நம் தமிழ் மொழி. புலவர்களாலும், புரவலர்களாலும் வளர்ந்து வந்த நம் தமிழ்மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டை அடைந்தபோது அந்தத் தண்டமிழ் உண்டா இல்லையா என்ற நிலையை அடைந்திருந்தது. அந்நிலையில், யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று எழுந்த மகாகவி பாரதிஅவர் சொன்னதுபோல இனிக்க எழுதிப் பாடிக் குவித்துத் தமிழுக்கோர் ஒளியை, தமிழுக்கோர் எழுச்சியை உண்டு பண்ணினார். தம் வறுமையிலும் இவ்வரிய தொண்டு பண்ணினார். - இந்நாள் அவர் இளைஞர், முதியர், கல்விச் செல்வர், பொருட்