பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

  • பெரியம்மா, பெரிய பிள்ளையை மறுபடியும்

கூப்பிட்டார். அவர் வந்து அறையில் தேடிப் பார்த்ததில் பழத் தோல்கள் தான் கிடைத்தன. 'அக்கா, அக்கா, சின்னப்பயல் (கவிஞர்) பழங்களை யெல்லாம் கின்றுவிட்டுத் தோல்களை வைத்திருக்கான், பாரு' என்று கூறி. பெரியம்மாவிடம் அழுதார். அப்பாவிடம் குற்றம் பதிவு செய்யப்படுவதை அறிந்த கவிஞர், நிகழ்ந்தவற்றைப் பாட்டாக எழுதி, அவரிடம் கொடுத்தார். அவரும் சின்னப் பய'லின் நியாயத்தை ஒப்புக் கொண்டார். கவிஞருக்கு அப்பொழுது வயது.தின்மூன்று. இருக்கும். அந்தப் பாடல் பின்வருமாறு: ------ பழங்கலத்திலே பழங்களைத்தான் - பார்த்துத் தேடி பயல்களத்தான் கிழங்களைத்தான் உதைக்க வேண்டும் கெடு கினைப்பே அதிகமப்பா ஒழுங்குபட வாழைச் சீப்பில் ஒன்று விழுக்காடு தந்தாள்; விழுங்கிடவே அண்ணுவுக்கு மீத்துக் கொடுக்க மறைப்பதென்ன? 10 எனக்கு முன்பே தெரியும்! கவிஞரின் உருவம் காண்போரைக் கவரக் கூடியது. அவர் வெளியூர்களுக்கு சுற்றுப் பயணம் செல்லும் போது, தெரிந்தவர்கள் கின்று வணக்கம் தெரிவிப்பார்கள். தெரியாதவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். கவிஞரை பலருக்குத் தெரியும். கவிஞருக்கோ ஒரு சிலரைத்தான் கினேவு இருக்கும். பல நாட்கள் தொடர்ந்து பழகிக்