பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 .யிருந்த ஏழை எளியவர்களிடம் அந்த வீட்டில் காஆலயில் விருந்து என்றும் கூறிவிட்டனர். - . காலையில், ஏழை எளியவர்கள், சங்கியாசிகள் எல் லோரும் வந்து அந்த வீட்டின் முன் கூடிவிட்டார்கள். தெருவில் பெரிய ஆரவாரத்தோடு கூட்டம் நிரம்பியது. அந்த வீட்டுக்காரர்கள் தங்கள் வீட்டில் வாழைமரம் கட்டப்பட்டிருப்பதையும், கூட்டத்தையும் கண்டு வியப்பும் திகைப்பும் அடைந்தார்கள். - இவர்கள் செய்த குறும்பு! 56 பணம் முக்கியமா? ‘சக்தி மாத இதழையும், சக்தி காரியாலயம்' என்னும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தையும் சிறப்பாக நடத்திய திரு. வை. கோவிந்தன் அவர்கள், கவிஞரின் நூல்களே வெளியிட விரும்பி, உரிய ராயல்டியை தருவதாகவும் கவிஞருக்கு கடிதம் எழுதினர். “நான் கவிதை எழுதும்போது சிந்தும் மைக்குகூடநீங்கள் தரும் ராயல்டி ஈடாகாது' என்று பதில் எழுதிர்ை கவிஞர். ... ." காலஞ்சென்ற திரு. வை. கோவிந்தன் அவர்கள் இ.ைகி என்னிடம் கூறிச் சிரித்தார். . 57 சிபார்சுக்குத் தயங்குவதில்லை பாவேந்தர் புதுச்சேரி வீட்டில் இருந்தாலும், வெளியூகச் .களில் தங்கி இருந்தாலும் பார்த்துப் பேசிவிட்டுப் .ே . தற்காகப் பலர் வருவார்கள்.