பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசவ கால ஆலோசனைகள் 1. குழந்தையும் தெய்வமும் 'அம்மா! நான் எங்கிருந்து வந்தேன்? நீ என்னை எங்கே கண்டு பிடித்தாய்?' என்று தாயைப் பார்த்துக் கேட்டது குழந்தை. தாய் கரைகாணா ஆர்வத்துடன் குழந் தையை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டு, அழுகையும் சிரிப்புமாகப் பதிலளித் $fᎢ üᎢ . - - - ... " "என் செல்வமே! என் இதயத்தில்-அதன் ஆசையாகவே நீ மறைந்திருந்தாய்!” எங்கள் குலதெய்வத்துடன் நீயும் G5756ು கொண்டிருந்தாய். அதைத் தொழுதபோது, உன்னையுமன்றோ நான் வழிபட்டேன்!” என்னுடைய கோரிக்கைகளிலும், என்னு டைய ஆசைகளிலும் என்னுடைய உயிரிலும், ஏன், என்னுடைய தாயின் உயிரிலுங்கூட நீ இருந்தாய்! - -