பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பிரதாப முதலியார் சரித்திரம்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய இப்பேரிலக்கியம், ஆக்கியோர் பதித்த பதிப்பிற் சிறிதும் வழுவாது புதிதாகப் பதித்து, வெளியிட்டுள்ளது.