பக்கம்:பிராயச்சித்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 லா. ச. ராமாமிருதம் அப்பவே அந்தக் காலுக்கு என்ன பலம் மார் வலித்தது. அப்போது உதைத்தாள். இப்போது மிதித்தாகி விட்டது. மார் வலிக்கிறது. அடி பாவி! $: 常 豪 ஒன்று. மறத்தலுமில்லை. மறுத்தலுமில்லை. மரகதத்திடம் அழகு இல்லாமல் மதுவுக்கு அழகு வர - . ifټي 4fTئ.يئ شي} மரகதத்திடம் இல்லாத அழகு மதுவிடம் இல்லை. 常 岑 : அன்று கோவிலில், மூன்றரை வருடங்களுக்கு முன்னால் பத்து வருடங்களுக்குப் பின்னால் பார்த்த போது அழகு அழிந்து, தடித்தும் போய்விட்டாள். ஆனால் பாழடைந்த அரண்மனையை அடையாளம் கூட கண்டுபிடித்துக்கொள்ள முடியாதபடி ஆகிவிடுமா என்ன? - மறக்க முடியாது. அதுவே ஒரு கனவாக விளங்கிய காலத்தையும் மறக்க Ġipiç-ti4 irġil • -கனாக் கண்டேன் தோழி மது அபிநயம் பிடித்திருக்கிறாள் மரகதத்துக்கு அப்புறம்தான் மது தாய்க்கு பின் சேய் 密 豪 grogst go, G&m, alfé@ Sales Representative 4* ஆந்திராவில் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது,