பக்கம்:பிராயச்சித்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் f : உண்மையில் நிமிஷமாகவே வெளியே வந்துவிட்டாள். இடுப்பில் கொசுவத்தை சொருகிக்கொண்டே, "சார் என்ன சாப்பிடறேன்? டி, பிஸ்கட் ப்ரலாந்துக்கு காம்ப் ளான் கலக்கப்போறேன். காம்ப்ளான் சாப்பிடறேளா? ”i ant a Compion Boy” s75#9irsår (NLuz: EFG55 ဂ္ယီ ဖွံါ့...-ါ - இடத்திலிருந்து. "'என்ன கோமதி, என்னை ராrஸன், பூதம்னு

  • w o o *م, w

நெனச்சிண்டிருக்கையா? நேரே ஹோட்டலிலிருந்து தானே வரோம்!" 'ஆஹா, நீங்கள் ஹோட்டவில் என்ன சாப்பிட்.ே ள், எப்படி சாப்பிட்டேள் எனக்குத் தெரியுமே தவிர சமையல் பண்ணை எப்படியும் லேட்டாகும். என்ன பண்ணலாம். சொல்லுங்கோ. புடலங்காய் இருக்கு, ஒரு பாதி செள செள, கத்திரிக்காய், கோஸ், உருளை-உங்கள் மாதிரி என்னால் சமைக்க முடியாது.” "ஆனால் இன்னிக்கு நீங்கள் என்னை-ஐயோ வாய் குழர்றது...' உருட்டுச்சிரிப்பு. 'என் சமையலைத்தான் நீங்கள் சாப்பிட்டாகணும். ஆ ஸார், அன்னிக்கு நீங்கள் பண்ணிப்போட்ட வத்தல் குழம்பு, அந்தப்ரீயம்-என் ஆபுசுக்கும் மறக்க முடியாது. வத்தல் குழம்பா அது, அம்ருதமா உங்களுக்கே மறுபடி அப்படி அமையுமான்னு எனக்கு சந்தேகம்தான், தலைவிதிமாதிரி இப்போ நெனச்சாக்கூட நாக்கு ஊர்றது.' 'எல்லாத்துக்கும் நினைக்கிற மனசுதான் காரணம்.” அந்த லேசான அலுப்பை, ஜாடையான விசனத்தை அவள் கண்டு கொள்ளாததுபோல் 'உங்களுக்கென்ன சுலபமா சொல்விட்டேன். உண்மையைச் சொல்லிட றேனே. இன்னிக்கு உங்களுக்கு வற்றல் குழம்பு பண்ணிப் போட எனக்குத் தைரியம் கிடையாது. முதலில் அந்தக் கலர்-அதுக்கே நான் எங்கே போவேன்?'