பக்கம்:பிராயச்சித்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 13 றேன். ஆபீஸில் கடன் கட்டாய சேமிப்பு சொளை ட்டி ஆண்டு விழாவுக்காகக் கொடுத்தா, பாம்பே மில்ஸ் மோஸ்தர் குழி வெச்சு அழகாயில்லே? இந்தாங்கோ அடியேன் கோமதியின் காணிக்கை. பதினாயிரம் கட்டி வராகன்' கையில் திணித்து நமஸ்கரித்தாள். 'இதோ பார் கோமதி. கொஞ்ச நாழியா கவனிச்சின் டிருக்கேன். உன் பேச்சு ஏதோ தாகல் மோகல் இல்லாமே, தனி கேஜில் (gauge) போயிண்டிருக்கு...”* "ஆமாம் ஸார், நான் கொஞ்சம் லொட்டை வாயா, மறை லுலா இருக்கேனில்லே? ளார், ரொம்ப நாள் கழிச்சு நான் சந்தோஷத்தில் இருக்கேன். என் சந்தோஷத் தைக் கெடுக்காதேங்கோ...' "ப்ளீஸ் கோமதி...” 'ஸார்...உங்களுக்கு அதைவிடப் ப்ளீஸ். ப்ளீஸ் ப்ளீஸ். இப்போ ஒண்ணும் வேண்டாம் ஸ்ார்...' "அப்புறம் என்னதான் செய்வது, இது எங்கேதான் முடியப்போறது. குஞ்சிரிப்புடன், கைப்பையுடன் அவரிடம் வந்தாள். பையைக் கவிழ்த்ததும் சில்லறைகள் தாலாப் பக்கங்களிலும் சிதறி ஓடின. 'ஸார் டவலில் விழுந்த உங்கள் ப்ளாட்ஃபாரம் கச்சேரி வலம்பாவனை...”* 'Oh yes’ கையை நீட்டினார். அவர் முகம் வெட் கத்தில் செவறிற்று.

No. உங்க ளு க் கு க் கொடுக்கப் போவதில்லை. எண்ணக்கூடப் போவதில்லை. அத்தனையும் பிள்ளையார் உண்டிக்கு. இத்தோடு உங்களுடைய இந்த chapter முடி யட்டும்.' -

அவர் தலையாட்டலுக்குக்கூட அவள் காத்து இல்லை. கோத்ரெஜிலிருந்து உண்டியைக் கொணர்ந்து எதிரே உட்கார்ந்து ஒவ்வொரு காசாக அதனுள் போட ஆரம்பித் தாள்.