பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ANNAMALAI UNIVERSITY PUBLICATIONS நூல். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து சில அரிய வெளியீடுகள் தமிழ் ஆராய்ச்சிப் பகுதி 1 சரித்திரம் பிற்காலச் சோழர் சரித்திரம்-I (மூன்றாம் பதிப்பு) ஆக்கியவர் : ஆசிரியர் T. V. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் கி. பி. 846 முதல் 1070 வரை ஆட்சி புரிந்த சோழ மன்னர் களின் வரலாற்றைத் தன்னகத்துக் கொண்டது. இதுகாறும் வெளிவந்துள்ள கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், பிறநாட்டுக் குறிப்புக்கள் ஆகியவற்றை ஆதாரமாகக்கொண்டு ஆராய்ந்து இனிய எளிய தமிழ் நடையில் எழுதப்பெற்ற சிறந்த வரலாற்று பக்கங்கள் விலை ரூ. பிற்காலச் சோழர் சரித்திரம்-II (இரண்டாம் பதிப்பு) ஆக்கியவர் : ஆசிரியர் T. V. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் கி. பி. 1070 முதல் 1279 வரை அரசாண்ட சோழ மன்னர் களின் வரலாற்றைக் கூறுவது. இதுவரையில் வெளிவந்துள்ள கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், பிறநாட்டுக் குறிப்புக்கள் ஆகிய இவற்றின் துணைகொண்டு தமிழில் ஆராய்ந்து எழுதப்பெற்ற அரிய வரலாற்று நூல். இவ்விரு நூல்களும் தமிழக வரலாற்றை யறிந்துகொள்ள விரும்புவோர்க்குப் பெரிதும் துணையாகும். பக்கங்கள் 291 விலை ரூ. 5 33 II தமிழ் இலக்கியம் சைவ இலக்கிய வரலாறு ஆக்கியவர் : ஆசிரியர் அவ்வை. S. துரைசாமிப் பிள்ளையவர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை யில் தமிழகத்தில் தோன்றிய சைவ சமயத் தொடர்புடைய தமிழிலக்கிய நூல்களின் வரலாற்றை விரித்துரைக்கும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது. கல்வெட்டுக்களையும், பிறவரலாற்றுக் குறிப்புக்களையும் துணையாகக்கொண்டு இந்நூல் எழுதப்பெற்றி ருத்தலால் சைவ இலக்கிய வரலாற்றைத் தெளிவாக அறிய விரும்புவோர்க்கு இது பயன்படும். பக்கங்கள் 490 விலை ரூ. 5 33 *எங்களிடமிருந்து நேரே பெறுபவர் குறித்த விலைகளில் 25% சதம் கழிவு பெறுவர்,