பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சோந்திப் பரிசு ! கரிநாள், இராகு காலம், எமகண்டம் இவையெல்லாம் அபசகுனம் என்று நம்மிலே பலர் கினைக்கிருேமல்லவா? இதேபோல் வெள் 2ளக்காரர்களிலும் சகுனம் பார்ப்பவர்கள் பலர் இருக்கிருர்கள். மாதங்களில் மே மாதம், தேதிகளில் பதின்மூன்ரும் தேதி. கிழமைகளில் வெள்ளிக்கிழமை. இவை யெல்லாம் அபசகுனம் என்று அவர்கள் கருதுகிருர்கள். இப்படியிருக்கும்போது மே மாதம்-அதிலும் 13-ஆம் தேதி வெள்ளைக்காரக் குடும்பத்திலே ஓர் ஆண் குழந்தை பிறந்த 51