இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாகூர் சிறுவராயிருந்தபோது, கல்கத் தாவில் ஒரு பெரிய பயில்வான் இருந்தார். கான பயில்வான் என்பது அவருடைய பெயர். அவரிடம் பலர் குத்துச் சண்டை கற்றுக் கொண்டார்கள். தாகூர் தினமும் பொழுது விடிவதற்கு முன்பே எழுந்து விடுவார்; குஸ்தி போடுவதற் கான லங்கோடு ஒன்றை அணிந்து கொள் வார்; கான பயில்வானுடைய குஸ்திப் பள்ளிக் கூடத்திற்குக் கிளம்பி விடுவார். அங்கே தரையில் ஓர் அடி ஆழம் மண் 2ணக் கிளறி மாவுபோல் வைத்திருப்பார்கள். 55