பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தகத்தைப் பற்றி... பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பு தில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம் பிக்கையால் படிப் படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் 30 பேரு டைய பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளே, பிள்ளை களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன். 13 இந்தியப் பெரியார்களும், 17 வெளிநாட்டுப் பெரியார்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றி ருக்கிருர்கள். - பெரியோரது பிள் 2ளப் பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற்றைத் தெரிந்து கொள்ளுவதால், நமக் குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வு