உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்துவைப்பது என்பதுதான் அவர்கள் போட்ட திட்டம். அப்போது அங்தப் பெண் னும் பையனும் ஏழு வயதுச் சிறுவராக இருங் தார்கள். அப்போதே கிச்சயதார்த்தம் நடந்துவிட் டது. ஒரு பையனுக்கும், ஒரு பெண்ணுக் கும் கல்யாணம் செய்வதென்று, அந்த இரு வரது பெற்ருேர்களும் முதலிலே கிச்சயம் செய்து கொள்வதைத்தான் நிச்சயதார்த்தம் என்கிருர்கள். - - அதற்கு முன்பே அந்தப் பையனுக்கு இரண்டு த ட ைவக ள் கிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. முதலில் ஒரு பெண்ணை கிச் சயம் செய்தார்கள். ஆணுல், அவள் சில நாட் களிலே இறந்துவிட்டாள். பிறகு மற்ருெரு பெண்ணை கிச்சயம் செய்தார்கள். அவளும் இறந்து போனுள். நல்ல வேளையாக, மூன்ரு வதாக நிச்சயம் செய்யப்பட்ட அந்த வியா பாரியின் மகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை! கிச்சயதார்த்தம் செய்து ஆறு ஆண்டு கள் ஆயின. அப்போது அந்தப் பெண் ணுக்கு வயது பதின்மூன்று. பையனுக்கும் அதே வயதுதானே! அந்த வயதில் இருவருக் கும் திருமணம் நடந்தது. திருமணம் என் ருல் என்ன என்பது அந்தப் பெண்ணுக்கும் தெரியாது; பையனுக்கும் தெரியாது. பட் டுச் சேலை கட்டலாம்; பளபளக்கும் ககைகள் 72