பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் நல்ல பண்பு உள்ள பெண்ணுக இருங் தாள். 'இவள் படித்தவளாகவும் இருந்தால், இன்னும் எவ்வளவு நன்ருக இருக்கும்?” என்று அந்தப் பையன் நினைத்தான். அவளுக் குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆசைப் பட்டான்; ஆல்ை, பெற்றேர்கள் என்ன கினைப்பார்களோ என்ற பயம். அதனுல், இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தான். அவள் பல நாட்கள் இராப் பாடம் படித் தாள். கடிதம் எழுதவும் எளிய கடைப் புத் தகங்களைப் படிக்கவும் ஓரளவு கற்றுக்கொண் i–ff GẶT, - அவள் பெரியவளாளுள், பத்திரிகைகள் படிக்கத் தெரிந்து கொண்டாள். பாட்டி யானுள். பகவத் கீதையைப் பக்தியோடு படிக்கத் தொடங்கினுள். பாராமல் ஒப்புவிக் கவும் அவளுக்குத் தெரிந்தது! பாட்டியான பிறகும், எல்லாரும் அவளை அன்னே என்றே அன்போடு அழைத்து வங். தார்கள், பா என்ருலே அன்னை என்று தான் பொருள். இந்தியர் அனைவருக்கும் அன்புள்ள அன்னையாக விளங்கிய கஸ்தூரி பாதான் 13-வது வயதிால மணப் பெண் ஆனவர் மாப்பிள்ளையானவர் யார் என்பதைச் சொல்ல. வும் வேண்டுமா? - 74