பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் விளாதிமிர் ஏதோ ஒரு சிறு தவறு செய்துவிட்டான். அதனல், அம்மா அவனைக் கறுப்பு நாற்காலியில் உட்கார வைத் தாள். வழக்கம்போல் சிறிது .ே நர த் தி ல் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்றே மணி நேரமாகியும் அம்மா வரவில்லை. அப் படியே நாற்காலியில் சாய்ந்து துரங்கிவிட் டான். வேலை மும்முரத்தில் அவன் நாற்காலி யில் இருப்பதை அம்மா மறந்துவிட்டாள். வெகு நேரம் சென்ற பிறகே, அடடே, பிள்ளையை எவ்வளவு நேரம் உட்கார வைத்து விட்டோம்!” என்று கினைத்தாள். உடனே கறுப்பு நாற்காலியை நோக்கி ஓடினுள். விளா திமிர் சுகமாகத் துங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவனைக் கீழே இறக்கிக் கட்டி லில் படுக்கப் போட்டாள். ஒரு சமயம் விளாதிமிர் ஒரு மைனுவைப் பிடித்து வந்து கூட்டிலே அ ைடத் து வளர்த்துவந்தான். ஆல்ை, அந்த மைனு அதிகநாள் உயிரோடு இருக்கவில்லை. உடல் மெலிந்து, உரோமம் உதிர்ந்து விரைவிலே இறந்துவிட்டது. இறந்துபோன மைனுவைக் கண்டதும், அவன் கண்கள் கலங்கின. "சுதங் திரமாகப் பறந்து திரிந்த பறவையைக் கூட் டிலே அடைத்துக் கொடுமைப் படுத்தினேன். கூட்டைவிட்டுப் போக முடியவில்லை. அத ல்ை இந்த உலகத்தை விட்டே போய்விட் 81 ;6 سم 671 يناير