பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மேசை மேல் ஒரு கிண்ணம் இருந்தது. நாலு வயதுச் சிறுவனகிய ஆல் பர்ட் அதன் அருகில் சென்ருன். கிண் ணத்தை உற்றுப் பார்த்தான். அதன் நடு விலே ஒரு கம்பி செங்குத்தாக இருந்தது. அதன் மேல் கடிகார முள் போல் ஓர் ஊசி பொருத்தப்பட்டிருந்தது. அவன் அதைக் கையில் எடுத்தான். அப்போது அந்த ஊசி மெதுவாக ஆடியது. கிண்ணத்தை இப்படி யும் அப்படியுமாக அவன் திருப்பினன். எங் தப் பக்கமாகத் திருப்பினுலும் அங்த ஊசி தெற்கு வடக்காகவே கின்றது. மேற்குப் பக் மாகத் திருப்பினன். ஊசி தெற்கு வடக்கா 9i