பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுக்கு ஆறு வயது இருக்கும். அப் போது ஒருநாள் அவளுடைய அத்தை அவ ளிடம் ஒரு துணிப் பொம்மையைக் கொடுத் தாள். அந்தப் பொம்மையைக் கண் தெரி யாத அச்சிறுமி மார்போடு அனைத்துக் கொண்டாள். மெதுவாக அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். அதன் முகத்தில் கண். காது, மூக்கு, வாய் எதுவுமே இல்லை. திரும் பத் திரும்பத் தடவிப் பார்த்தாள். என்ன இது இதற்கும் கண்கள் இல்லையா' என்று தனக்குள்ளே .ெ சா ல் லி க் கொண் டாள். 'இதற்கு எப்படிக் கண் வைப்பது?’ என்று சிறிதுநேரம் யோசித்துப் பார்த்தாள். திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அத்தையின் அருகிலே சென் ருள். அவளுடைய சட்டையில் கையை வைத் துத் தடவிப் பார்த்தாள். அந்தச் சட்டையின் ஒரத்தில் கண்ணுடி மணிகள் இருந்தன. உருண்டையாக இருந்த அந்த மணிகளில் இரண்டை லபக் கென்று அவள் பறித்தாள். அத்தையின் கையிலே கொடுத்து, பொம்மை யின் முகத்தைக் காட்டினுள். - அத்தைக்கு முதலில் புரியவில்லை. பொம் மையின் முகத்தில் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் விரலால் குத்திக் குத்திக் காட் டினுள். அப்போது அத்தைக்குப் புரிந்துவிட் டது. உடனே அவள் அந்தக் கண்ணுடி மணிகளைப்பொம்மையின் முகத்திலே கண்கள் 97 露67芷一?