பக்கம்:புகழ் மாலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புகழ் மாலே

சொல்லாத சொல்லுடையான், துணியாத துணிவுடை

சோர்வொன் றில்லான்; tயான்; வெல்லாத பொறிகளையே வென்றுடையான், வேதத்தில்

மேவும் சத்தாம் t எல்லார்ந்த பொருள் அறிவான் ராமசுரத் குமாரன் எனும்

இயற்பேர் கொண்டான்; நல்லார்கள் போற்றுகின்ற திருவருணே மாநகரில்

நண்ணு வானே. 3 09:

அருணைமா மலேகண்டால் வியந்துநிற்போம்; அக்கோயில்

அகத்துச் சென்று கருணை உடைச் சிவனடிக்கீழ் வீழ்ந்திறைஞ்சி அன்புசெய்தே

களிப்போம்; பின்னர்த் தருணம்.இதென் றேஅங்கே ராமசுரத் குமார் தன்னைச்

சார்ந்தே அன்னுன் அருள்செய்யும் வகையறிந்தே ஆனந்தம் மிகப்படைப்போம்; அணுக வாரீர். . - 2 1 0.

சொக்கட்டான் ஆடுகின்ற திறம்போலப் பொறிகளெல்

சூழ்ந்து நின்று . . . faהנ Lמ இக்கட்டால் நம்மைமிகத் துன்புசெய்யும் இவ்வுலகில்

இந்த வாழ்வில்

மக்கள்தான் உறுதிபெற வகுக்கின்ற பெருஞானி;

மாயம் போக்கித் - . திக்கெட்டாம் புகழாளன் ராமசுரத் குமார் என்னும்

செல்வன் அம்மா! o 2 1 r.

ஆசையெலாம் போக்குகின்ற பெருமானே அருளுருவாய்

அமர்ந்தான் தன்னைத் " . . . . . . . . . தேசுடைய திருவிழிகள் கொள்வானைக் குழந்தைபோல்

சிரிக்கின் முனை - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/67&oldid=597173" இலிருந்து மீள்விக்கப்பட்டது