பக்கம்:புகழ் மாலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45.8 புகழ் மாலை

கல்லதனைப் பிசைந்துருக்கி நீராய் ஆக்கும்

கருணைபோல் தன்பாலே வந்தார் தம்மை அல்லல் உரு வாறருளை மிகவே பெய்தங்

கன்புசெயும் தவயோகி, நூல்கள் யாவும் சொல்லுற்ற பொருளாகிப் பொருள்க ளுக்குள் - துன்னுகின்ற அநுபவமாய் மன்னும் ஒன்றை வெல்லுற்ற படிஇதுதான் எனவே காட்டும்

மேதகையோன் ராமசுரத் குமார மேலோன். 莎置辞

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கோதத்தை வென்றுவிட்டான்: காமத்தை அறவெறிந்து

குளிர்ந்து நின்ருன்; சாதத்தை மரணத்தைப் பவமென்னும் கடலினையே

தாண்டி விட்டான்; - . . . போதத்தின் தலைநின்ருன், மெய்ஞ்ஞானத் திருஉருவான்;

புகுவார் தம்பால் . . . . ஏதத்தைப் போக்குகின்ற நெறிகாட்டும் ராமசுரத்

குமார ஏந்தல். 2 I 7

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வண்டெல்லாம் மொய்க்கின்ற பூவே போல - -

மகிழ்அன்பர் வந்தும்ொய்க்கும் திருத்தாள் கொண் கண்டனைய திருமொழியான் கற்கண் டீவான். [೬-Tr:

காதலால் குழந்தைஎனச் சிரிக்கின் முல்ை பாண்டுதுயர் போக்குகின்ற இனிய GFTಧನ; • ,

மாநிலத்தில்.பயனிதென்று வகுக்கு 5 Fರ್ನ; மிண்டுகொளாத் திருவுளத்தர்ன், அருணே.மே.வும்

வேந்தனம் ராமசுரத் குமார யோகி. 3 I &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/69&oldid=1481053" இலிருந்து மீள்விக்கப்பட்டது