பக்கம்:புகழ் மாலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புகழ் Lחםr:aנ

துன்பங்கள் வந்தக்கால் அரற்றுகின்றீர், இன்பம்

சுகிக்கின் lரால்; (வந்தால் இன்பமுற இறைவன்தன் திருவடியைச் சற்றேனும்

எண்ணி மிக்க - அன்புற்றே அவன் உருவம் எந்நாளும் நினைக்கின்ற

ஆற்றல் இல்லீர், . - என்புக்கால் என்என்பீர் என்கின்றன் ராமசுரத்

குமார ஏந்தல் . 291

கவலையெலாம் போவதற்கோர் வழியுண்டு; பரம்பொருள் காலைப் பற்றி (தன் அவலமெல்லாம் அறமறந்தே மெய்ஞ்ஞானப் பூமிக்குள்

அடைந்து விட்டால் - சவலமெல்லாம் அடியோடே தாம்போகும் என்கின்ருன்,

சார்வோர் தங்கள் - . அவலமதை நீக்குகின்ருன், ராம சுரத் குமாரன் எனும்

அரிய யோகி. - 2 92

சொல்லாடச் சொல்லாடப் புகழுக்கோர் எல்லேயிலாச்

சொருபம் கொண்டான்; மல்லாட வாய்க்கின்ற வார்த்தையில்ை பயன்இல்லை: வருந்தல் வேண்டாம்; . . . அல்லாடும் ஒளிபோல நெஞ்சகத்தே பரம்பொருளை

அணேந்து விட்டால் * . . . . . . நல்லாராம் எனச்சொல்வான், ராமசுரத் குமாரன் எனும் ஞான யோகி. . - 29.3

பணத்தாலே பலத்தாலே கல்வியினல் ஆவதில்லை:

பாங்கு பெற்ற -

குணத்தாலே நலம் பெறலாம்; இறைவனடி எண்ணுகின்ற

கொள்கை மேவின் . . - . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/91&oldid=597197" இலிருந்து மீள்விக்கப்பட்டது