பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் Q942 கவியரசர் முடியரசன் பாரதிப் புலவன் நூலைப் & பரப்பிடப் பலiங் குள்ளோர். பாரதி தாசன் பேரைப் -- பகர்ந்திடச் சிலரே உள்ளார்; ஊரவர் நன்றி யில்லார் ஒருதமிழ் மகனைப் போற்றும் சீரறி யாத மாந்தர் - செந்தமிழ் நாட்டில் உள்ளார். | ണ്χ.4βό இத்தகு நினைவால் எங்கள் எழிற்கவி வேந்த னுக்கு முத்தமிழ் மன்றங் காண்க; - முன்னவன் புகழ் பர்ப்ப 为 மெத்தவும் முயல்க; அந்த மேலவன் கருத்தும் பாட்டும் இத்தரை முழுதுஞ் செல்க; எழுச்சியைப் பரப்பி வெல்க. © Q @.