பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் (1) கவியரசர் முடியரசன் "உயர்தனிச் செம்மொழி உமது தாய்மொழி அயன்மொழிச் சொற்கள் அதனிடைக் கலத்தல் மொழியின் தூய்மை அழியும் வழியாம், பழியிது தவிர்க, பைந்தமிழ் பேணுக, தமிழ்மகள் மேனியில் தழும்புகள் செய்யத் தமிழர் முனைவது தகுதி யன்றாம்; நஞ்சின் *கலப்பால் நல்லதோர் கலப்பால் துஞ்சும் நிலையினைத் தோற்றவித் தழிக்கும்) ஆரியம் கலந்தால் அன்னைத் தமிழின் சீரியல் அழியும் செம்மையும் மறையும் பிறமொழிக் கலப்பினைப் பேணா தகற்றுக! திறலுறு தீந்தமிழ் தெள்ளிதின் ஒம்புகென் றுரைதரும் மறைமலை யடிகளின் வாய்மொழி நிறைதுயில் கொள்வோர் நெடுஞ்செவிப் புகுந்தில; ஆரிய இருளில் அகப்படும் உண்மையைச் சீரிய வகையால் தெள்ளிதின் உணர்த்திய செஞ்சுடர் ஞாயிறு தேவ நேயரை விஞ்சிய மொழிநால் له لم ة أبو من காண்கிலம்; நுழைபுலங் கொண்டு மொழிபல ஆய்ந்து பிழையற வுணர்ந்து பிரித்தும் பகுத்தும் வேர்ச்சொல் கண்டு விளக்கிடும் ஆண்மை யார்க்கது வாய்க்கும்! யார்க்கது வாய்க்கும்! தென்மொழிக் கடலுள் திளைத்துத் தோய்ந்து பன்மணித் திரள்கள் பாருக் கீந்தவர் ) கவரோர் புலிதான்) பொய்ம்மொழி யாளர்க்

  • கலப்பால் - கலம்+பால்