பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ©1122 கவியரசர் முடியரசன் தமிழ்தான் எங்குந் தழைத்ததா என்றால் உமியள வேனும் உயரவே இல்லை வானொலிப் பெட்டி வாயைத் திறந்தால் வினொலி, விளங்கா வெற்றொலி முழங்கும் சுப்பிர பாதம் சுருதிகள் ஸ்மிருதிகள் தப்பினால் இந்தி த டபுடா ஒலிகள், தியாக ராசர் தெலுங்கிசைக் கீர்த்தனை இப்படிப் புரியா இசையொலி கேட்கும்; எப்படிப் பொறுப்போம்? இது தமிழ் நாடாம் ! தமிழகக் கோவிலுள் தலையை நீட்டின் தமிழா/வி அங்கே தவழ்ந் திடக் காண்கிலம் இனமெனிப் பாரா தெதிரெதிர் நின்று. முனிவுறும் ஞமலியின் முறைப்பொலி போலக் கரகர ஒலியே காதில் விழும் திருமண முறையிலும் தெரியா மொழிதான் எங்கு நோக்கினும் எரிச்சலே மிஞ்சும்; பொங்கி எழும் நாள் புரட்சி வரும் நாள் இங்கே தோன்றினால் எம்மவர் விழிப்பர் f ffifq. எழுப்பிற் பயனே இல்லை; சாடி எழுப்பின் சற்றே விழிப்பர், பொங்குக புரட்சி பொங்குக எழுச்சி எங்கணும் இன்பம் தங்குக இனிதே. (பால்ர் மன்றம், ஈரோடு ང་སྲ་ F `-- 12. 1.19 8 0. - A 1- ---