பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் கவியரசர் முடியரசன் .ெ தமிழ்ச் சான்றோர் விருது பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983. O கலைஞர் விருது - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.முப்பெரும் விழா, சென்னை - 1988 0 பாவேந்தர் விருது (1987 க்குரியது), பொற்பதக்கம், கலைஞர் மு. கருணாநிதிஇ முதல்வர், தமிழ்நாடு. அரசு, சென்னை - 1989 .ெ 'பொற் கிழி - விக்கிரமன்- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக் குடி கவிஞர் இல்லம் - 1993 .ெ பூங்கொடி நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000, இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993 0 சிறந்த தமிழ்த் தொண்டிற்கான அரசர் முத்தைய வேள் நினைவுப் பரிசில்- வெள்ளிப் பேழை, பொற்குவை ரூ. 50,000, அண்ணாமலை அரசர் நினைவு அறக் கட்டளை, சென்னை - 1993. .ெ 'இராணா இலக்கிய விருது, பொற்குவை ரூ.10,000,- தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994. 0 கல்வி உலகக் கவியரக விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி - 1996