உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ருேம் அவர்களைக் கல்லூரியிலிருந்து நிக்கவும் செய்யலாம்; அன்றி இடைகிலேக் கல்லூரிக்கு ஏற்புடைத்தாயின் இங்கே அமைத்துக் கொள்ளலாம். இன்று ஒய்வு ஊதியம் உட்பட எல்லா வகையிலும் தனியார் நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் அனைவருக்கும் அரசாங்கத் துறையில் பணியாற்று ஆசிரியர்களைப் போன்றே எல்லாச் சலுகைகளையும் தருவ தால் பதவிகளுக்கு ஒரே வகையான விதிமுறைகளே அமைத்தல் சாலும். எனவே இந்த வேலை இழப்பு' என்ற பிரச்சினைக்கே இங்கு இடமில்லை. அரசாங்க மானியம் இன்றேனும் தமக்கு வேண்டியவர்களைத் தரம் குறைவார் இருந்தும் பணியில் அமர்த்திக் கொள்ளும் சில தனியார் கல்லூரிகளில் உள்ள அவலநிலைக் கொடுமையும் நீங்கும். தற்போதுள்ள கல்லூரிகளில் பல போதிய மாணவர் இல்லாமல் வாழ்வுக்கு ஊசலாடுகின்றன. பல கல்லூரிகளில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் உரிய நாளில் வழங்கப் பெற வில்லை என்பதை நாளிதழ்கள் நமக்குக் காட்டுகின்றன. அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது திகைப்பதை அறிகிருேம். எனவே அத்தகைய கல்லூரிகளையெல்லாம் இடைகிலேக் கல்லூரிகளாக மாற்றின் இந்தச் சிக்கல் நீங்கும். மூன்ருண்டிலும் பட்டப் படிப்புகளில் மாணவர் 200க்குக் குறைவாக உள்ள கல்லூரிகளே இந்த வகையில் மாற்றப் பல்கலைக் கழகங்களும் அரசாங்கமும் எண்ணிக் கொண்டி ருப்பதாக அறிகிறேன். அது உண்மையில் செயலாக்கப் பெறுமாயின் வரவேற்கத்தக்கதே. இடைநிலை இரண் டாண்டுகளில் கூடுதலான எண்ணிக்கை இருக்கும் என்பது உறுதி. எனவே இந்தக் கல்லூரிகளின் திரிசங்கு சுவர்க்க வாழ்வும் இல்லையாகி, கலம் உண்டாகும். இவற்ருலெல்லாம் இடைகிலே தனியாக இயங்குதலே சிறந்தது என அறிதல் வேண்டும். 1962 நடைபெற்ற பல்கலைக் கழகத் துணை வேந்தர், மத்திய உயர் கல்விக் குழுவினர் கூட்டத்திலும்