உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இந்த நூற்ருண்டின் தொடங்க முதல் விரும்புகிறதோ, அந்த நோக்கம் - அடிப்படை நிறைவுபெறவில்லை. மத்திய அரசு எல்லா மாநிலக் கல்வியாளரையும் கூட்டி உடன் ஒருமித்த நல்ல முடிவினை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும். - இந்தக் கல்வி முறை இரண்டாண்டின் படிப்பு - நான் மேலே சுட்டிக் காட்டியபடி ஒரு பெரிய ஏரியாக அமைந்து, பலகால்வாய்கள் வழி ஒடி நாட்டை வளம்படுத்த வேண்டும். இன்று கல்லூரிகளில் உள்ள தேவை இல்லாத நெருக்கடி நீங்கவும் மாணவர் உண்மையான கல்வி கற்று உயர் நலம் பெறவும் வழி வகுக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தினைப் பற்றிக் காணுமுன் அதற் கெனத் தேர்ந்தெடுக்கப் பெறும் ஆசிரியர்களைப் பற்றிச் சற்றே எண்ணக் கடமைப் பட்டிருக்கிருேம். அண் மையில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பயிற்சி பற்றிய கூட்டத்தில் நம் தமிழகக் கல்விச் செயலர் அவர்கள் கூறிய சொற்கள் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட துறைகளென ஒதுக் கப் பெற்றவற்றிற்கெல்லாம் நான்கு, ஐந்து, ஆறு ஆண்டு கள் படிக்கும் நிலையில் வருங்காலச் சந்ததிகளையே உரு வாக்கும் இந்த ஆசிரியத் துறைக்கு மட்டும் பத்துத் திங்களே பயிற்சிக் குரியதாக அமைந்துள்ள கிலே குறித்து அவர் வருந்துகிருர் வருங்காலக் கல்வி பயிற்றும் ஆசிரி யர்கள் எப்படி அமைய வேண்டும் எனக் காட்டுகிருர்.' 1. A report on the speech by Tiru. C. G. Rangabashyam, Educational Secretary, Govt. of Tamilnadu as reported in The Hindu dated 23–11–76 (P-12) Inaugurating a three-day regional workshop on teacher-education organised jointly by the Univer