பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

------ 1 ()R;', கிறது. அப்பள்ளியைப் பார்வையிட்டோம். இருபது குழந்தைகள் - ஆறு வயதுக்குக் கீழ்ப் பட்டவைகள் - இருந்தன. தலைமை ஆசிரியரும் உதவி ஆசிரியரும் பெண்மணிகள். குழந்தைகள் உண்ணவும், உறங்கவும் நல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். இயற்கைக் கழிவு களுக்கும் துாய தனி இடம். குழந்தைப் பருவம் முதல் நல்ல பழக்கத்தில் வளர்க்கப் படுவதால் மேடுைகளில் யாரும் பொதுத் தெருக்களின் துப்புரவைக் கெடுப்பதில்லை. . குழங்தைகள் இந்திய துதுக் குழுவில் உள்ள எங்கள் அனைவருக்கும் மலர்ச் செண்டு அளித்து, பாட்டுப்பாடி, வரவேற்ருர்கள். காங்கள் அவர்கள் கன்னங்களைத் தட்டிக் கொடுத்து எங்கள் நன்றி யினைத் தெரியப்படுத்திக் கொண்டோம். இப் பண்ணேயோடு இணைந்த கால் கடைப் பண் 2.ணயைப் பார்க்க விரும்பினேம். வெளியார் மூலம் கால்ாடை நோய்க் கிருமிகள் வந்துவிடக் ச (டும் என்று அஞ்சி, சம்பந்தமில்லாதவர்களே ஸ்ளே விடுவதை கிறுத்தி வைத்துள்ளார்களாம். இரவு தங்குதலுக்காக காங்கள் காட்பஸ் II, & ருக்குத் திரும்பினேம்.