பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சு. சமுத்திரம் பிள்ளிங்களை மட்டும் காட்டினால் ஆறு பேரோட வேல போயிடும். ஓங்களுக்கு உபகாரம் செய்தாலும், உபத்திரந்தான் சாமி... சரி. சரி... போங்க சீனிவாசன் தன்னை சிறுகச் சிறுக நகர்த்தி தலையைத் திரும்பத் திரும்பத் திருப்பி வெளியே வந்தார். அவர் போனதும்,ம ானேஜர் மோவாயை பன்றி ஆட்டுவது மாதிரி ஆ.டிக்கொண்டார். ச ர ஸ் வ தி வந்தாள். கூப்பிட்டிங்களா ஸார்?' 'ஒனக்கென்ன கேடுகாலம்... மாமா ன்னு கூப்பிடு றவள், ஸார்னு சொல்ற? இந்திரா தன்னிடம் சரஸ்வதியைப் பற்றி காலையில் பேசியதில் இருந்து, அவருக்கும் ஒரு "கிக்". சரஸ்வதி எதுவும் பேசவில்லை; மெளனமாக உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவளையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், பிறகு 'சரி வீட்ல ஏதோ வேல இருக்காம், அந்த வரச் சொன்னாள் போ. ஒன் வகுப் பயும் சீனிவாசனை சேர்த்துக் கவனிச்சுக்கச் சொல்லு' என்று சொல்லிவிட்டு, அவளைப் பார்ப்பதற்கு, அவர் தலையை நிமிர்த்து முன்னாலேயே, சரஸ்வதி வெளியேறி விட்டாள். வெளியே நின்றுகொண்டிருந்த மாரியம்மாள், உள்ளே வந்தாள். விடுப்பில் போயிருந்த ஆசிரியை வடிவு, இன்று வேலையில் சேர்ந்து விட்டாள். இன்றை யோடு அவளுக்கும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மாரியம்மாளைப் பார் த் த து ம், தங்கப்பாண்டி 'இன்னும் நீ ஊருக்குக் கிளம்பலியா?' என்றார். மாரி திக்கித் திணறிக் கேட்டாள். 'ஸார், நீங்க மனசு வச்சால்...'