பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 செயல் சோம்பேறிகள் தேவையில்லை வேகமாக நடக்க முடியாத மனிதனை நரகத்திற் குத்தான் அனுப்ப வேண்டும். அணிவகுத்து வேலை செய்வோர் கூட்டத்திலிருந்து அவன் வெளியேறி விடுதல் கலம். மந்தமானவர்கள் கமக்கு வேண்டாம். எப்பொழுதும் தங்கள் உத்தியோக நிலைமைகளையும், இடமாற்றம் முதலியவைகளையும் பற்றியே குறை சொல்லிக் கொண்டிருக்கும் சோம்பேறிகள் நமக்குத் தேவையில்லை. இத்தகைய குறைகளைக் கேட்டுக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். ஆனால், எனக் குத் தேவை செயல், செயல், செயல்தான். செயலில் வெற்றி காண வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். புனிதமான சமயத்தைக் காக்கச் செல்லும் படை யினரைப் போன்ற மனிதர்களையே கான் வேண்டு கிறேன். சரியென்று தங்களுக்குத் தோன்றிய விஷயத் திற்காகப் போராடி, தவறனதற்குத் தலைவனங்கா திருக்கும் மனிதர்களே எனக்குத் தேவை. நீங்கள் பெருங் காரியங்களைச் செய்ய வேண்டு மென்று நான் விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவை கிர்மாணிக்க வேண்டு மென்று கான் விரும்புகிறேன். கம்முடைய இந்த மாபெரும் காட்டை நிர்மாணிப்பதைவிட மேலான ஒரு காரியத்தை நீங்கள் காண முடியுமா ? இந்த வேலையை அத்தகைய உணர்ச்சியுடன் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். மெலிந்தவர்களும், மந்த