பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 முள்ள முலப் பொருள்களே, முதன்மையான தொழில் களுக்கன்றி, வேறு தொழில்களுக்குப் பயன்படுத்தி விடும். அது சுயலாபம் என்ற கோக்கத்துடன், தனி கபர் ஆசை கொள்ளக் கூடியதா யிருக்குமேயன்றி, சமூகத்திற்கு அதில் சிரத்தை இராது. -ஆஜாக் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959. o sk H ாாம் செய்ய வேண்டியிருக்கும் வேலைக்கு, விஞ் ஞான முறையில், கவனமாகத் திட்டமிட்டுக் கொண்டு தான் இறங்க வேண்டும், அப்படியால்ைதான் நம்மிட முள்ள பொருள்களை வீண் போக்காமல் சிறந்த முறை யில் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், தேசத்தின் முயற்சிகள் அனைத்தையும் கம் இலட்சி யத்தை கோக்கிச் செலுத்தவும் முடியும். இந்த விஞ் ஞான யுகத்திலே தனிப்பட்டவர்களின் திட்டமில்லாத தொழில் முறையிலே கம்பிக்கையுள்ளவர்களும் சிலர் இருக்கின்றனர், அந்த முறைக்குச் சுயலாபமே முக்கிய மான குறிக்கோள். -டிெ டிெ + H *H அரசாங்கத் தலையீடு ஒரு நாள் நான் கல்கத்தாவில் இருந்தேன். அங் கிருந்த கூட்டு வர்த்தக சபைகளின் தலைவர் அர சங்கம் எந்த வகையிலும் தலையிடக் கூடாது என்றும், (குறுக்கிடக் கூடாது என்றும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே யிருந்தார். அரசாங்கம் ஒதுங்கி யிருtதால் தொழில் செழித்து வளரும் என்று அவர் கருதிறர். அதைக் கேட்க எனக்கு மிகவும் வேடிக்கை யாக இருhதது. ஏனெனில், அந்த விசேடமான அபிப்பி