பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 போதிலும் நான் உடலைப் பற்றி மிகவும் சிரத்தை யோடு எப்பொழுதும் கவனித்து வந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் வலிமையாகவும் உழைக்கத் தகுதி யுடனும் இருக்க வேண்டியது கடமை. கோயோ பல வினமோ எனக்கு எக் காலத்திலும் வெறுப்பானவை. யார் நோயுற்றலும் நான் அநுதாபம் காட்டுவதில்லை. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றல், இங்கே அநேகர் நோயுறுவதும், பலவீனமா யிருப்பதும் செல் வர்க்கு அழகு என்று கருதுகின்றனர்; வாலிபர்களும் வயோதிகர்களும் ஆரோக்கியமாகவும், வலிமையுனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மக்கள் முதல் தரமான சமுகமா யிருக்க வேண்டும். உடல் வலுவில்லாத நிலையில், நாம் அறிவில் அதிக முன்னேற்ற மடைய முடியுமென்று நான் நினைக்கவில்லை. -ஆவடி காங்கிரஸ் சொற்பொழிவு, 23-1-1955. o H Fo 30 பெண்கள் இந்தியப் பெண்கள் பிற நாடுகளின் சமூக உறுப்புக்களைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல எனக்குத் தகுதி கிடையாது. இங்குள்ள பல அங்கத்தினர்களைக் காட்டிலும் நான் வெளியே யாத்திரை செய்ய வசதிகள் இருந்த போதி லும், அபிப்பிராயம் சொல்ல கான் தகுதியற்றவன் என்று சொல்லிக் கொள்கிறேன். ஆல்ை, இந்தியப் பெண்டிரைப் பற்றி நான் பெருமை கொள்வதாக