பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திற்காகவும், கல்வாழ்விற்காகவும் காங்கள் வல்லமை யோடு இருக்க விரும்புகிறேம். (எங்கள் தேசத்தின் மீது ஏற்படும்) எந்த ஆக்கிரமிப்பையும், அது எங்கி ருந்து வந்த போதிலும், எங்களுக்கு வசதியான எல்லா வழிகளிலும், எதிர்த்து நிற்கத் தயாரா யிருக்கிறேம். ஆயினும் உலகப் பிரசினேகளோ, இந்தியாவின் பிரசினைகளோ ஆக்கிரமிப்பினலோ, போரினலோ, பலாத்காரத்தினலோ தீரக்கூடியவை அல்ல...... -பாரிஸில் கூடிய ஐ. நா. பொதுச் சபையில் நிகழ்த்திய சொற்பொழிவு, 3-11-1948. 書 書 it. ஐக்கிய நாடுகளின் சபை சமாதானத்திற்காக நிறுவப் பெற்ற இந்தப் பெரிய ஸ்தாபனம், இன்று தானே போரை ஆதரிக்க முற்பட்டிருக்கிறது. நான் யாரையும் குறை சொல்ல வில்லை. ஆனல் பிரத்தியட்சமாக உள்ள நிலையை ஆராய்ந்து சொல்லவே முயற்சிக்கிறேன். சமாதானத் திற்காக ஒரு சர்வ தேச ஸ்தாபனத்தை வைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு உலகம் வளர்ச்சி பெருமல் போய்விட்டதா, அல்லது தகுதியற்றுப் போய்விட் டதா ? மக்கள் ஐக்கியப்பட்ட உலகத்தைப் பற்றிப் பேசுகின்றனர்; தீர்க்கதரிசனமும், அறிவும், ஆர்வமு முள்ள பல மக்கள் உலக சமஷ்டி இலட்சியத்தைப் பற்றிச் சிபாரிசு செய்கின்றனர். ஆனல், காம் அதை நிறைவேற்ற முடியாமல், திரும்பத் திரும்பத் தோல்வி யடைகின்ருேம். அரசியல், பொருளாதாரம், மற்றும் இதர கொள்கைகளில் முற்றிலும் வேறுபட்டிருக்கும் காடுகள் ஒத்துழைக்க முடியுமா, அல்லது அவை பிரிந்தே நிற்க வேண்டுமா? பல நூற்றண்டுகளுக்கு முன் ல்ை, அவை ஒத்துழைத்தாலும் சரி, இல்லா விட்