பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 எனது கொள்கை நான் ஒரு சித்தாந்தத்தையோ, மதத்தையோ, பற்றிக் கொண்டிருக்கவில்லை; ஆனால் மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ள ஆன்மீக ஆற்றலில் நான் கம்பிக்கையுள்ளவன்-அதை மதம் என்று சொன் லுைம் சரி, சொல்லாவிட்டாலும் சரி. தனி மனிதனுக்கு இயற்கையிலே அமைந்துள்ள பெருமையில் கம்பிக்கை யுள்ளவன் நான். ஒவ்வொரு கபருக்கும் வளர்ச்சிக். குச் சரி சமத்துவமான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்பதில் நான் கம்பிக்கை வைத்திருப்பவன். மனிதர் களுக்குள் அதிக வேற்றுமைக ளில்லாத சமத்துவ சமு தாயம் ஏற்பட வேண்டும் என்ற இலட்சியத்தில் நான் கம்பிக்கையுள்ளவன்-அதை அடைவதில் கஷ்டம் இருக்கக்கூடும். பணக்காரருடைய ஆடம்பர அகா கரிகத்தையும், ஏழைகளுடைய வறுமையையும் நான் வெறுக்கிறேன். -புதுடில்லியில் இந்திய வர்த்தக கைத்தொழில் சங்கங் களின் பெடரேஷன் கூட்டத்தில் பேசிய பேச்சு, 28-3-60.

  • H * #

என்னை உருவாக்கிய மூவர் எனது வாழ்க்கையில் அதிகமாகப் பாதித்து என்னை உருவாக்கியவர்களில் நான் நேரில் கண்டு பழ கிய மூவர் முதன்மையானவர் : அவர்கள் என் தந்தை யார், காந்திஜி, ரவீந்திராகாத தாகூர் ஆகியோர். கடை சியாகக் கூறியுள்ள குருதேவரைவிட முந்திய இரு வருமே என்னிடம் அதிக நெருக்க முள்ளவர்கள், ஏனெ னில் என் தந்தையாரும் காந்திஜியும் என்னை ஒரு நிலைக்கு ஏற்றபடி தயாரித்து நிறுத்திய பிறகே நான் தாகூரிடம் சம்பந்தம் வைத்துக் கொண்டேன். இருந்த