பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கொடுத்தும் வந்தோம், இவற்றின் பயனுக இந்தியா வின் பேராற்றல் உள்ாாட்டுச் சண்டையாலும், விவா தங்களாலும், பிரிவினை ஆசைகளாலும் வீணக்கப் பட்டு வந்தது. உண்மையிலே இந்தியாவின் சரித்தி ரத்திலிருந்து சில படிப்பினைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிந்தனையிலும், செயல் திற னிலும், கலையிலும், இலக்கியத்திலும், இசையிலும், மானிட முயற்சியில் ஒவ்வொரு துறையிலும் நாம் மகா புருடர்களைப் பெற்றிருந்தோம். எனினும் நமக் குள் ஏற்பட்ட பிரிவினை நோக்கத்தாலும், தனி வழி களில் விலகிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தாலும் இந்தப் பெருமையை யெல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம். ஆதலால் காம் கலிவு அடைந்தோம், அடிக்கடி அடிமைப்பட்டு இங்கு வந்த அக்கியர்களுக்கு ஆட்பட்டிருக்கவும்கேர்ந்தது. இங்கே வந்த அங்கியர்கள் உண்மையில் இந்தியாவை ஜயிக்க வில்லை என்று சொல்வது சரிதான் என்று நான் கருது கிறேன். பிரிட்டிஷார், கம்மைவிட அதிக ஆயுத பலம் பெற்றிருந்த போதிலும், கம்மை வெற்றி கொள்ள வில்லை என்பது உண்மை. இந்தியாவிலிருந்த பிளவு களை அவர்கள் கன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றவர்களும் அதே போலச் செய்து கொண்டார்கள். இந்திய வரலாற்றின் மாபெரும் படிப்பினை இது. ஆத லால் காம் ஒற்றுமைப்பட்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கமக்குள் எத்தகைய விவாதங்களையும், சொற்போர்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனல் காம் ஜனநாயக முறையில், அமைதியாக, ஒரு முடிவு செய்து விட்டால், அதன்படி நாம் கடந்தாக வேண்டும். -டிெ டிெ. H: H: