பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

()() முடிந்தது. இப்பொழுது தேசத்திற்குச் சுதந்தம் வந்துவிட்டது. மேலும், பார் லிமெண்டரி முறையில் அமைந்த அரசாங்கம் அடிக்கடி பார்லிமெண்டுடனும், கட்சிகளுடனும், பிற ஸ்தாபனங்களுடனும் கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. ஆதலால் ஒரு பக்கத்தில் அரசாங்கமும், மறுபக்கத்தில் தொழில் ஸ்தாபனங்களோ, வேறு சம்பந்தப்பட்ட கலன்களைக் காத்துக்கொள்ள விரும்புபவர்களோ, தாங்களாகக் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் வி ட் டு க் கொடுத்து முடிவு செய்துகொள்ள வேண்டிய பிரசினை யாக இருக்கவில்லை. வேறு கலன்களையும் நாம் கவ னிக்க வேண்டியிருக்கிறது, இறுதியாக இந்திய மக்க ளின் கலனையும் கவனித்தாக வேண்டும், அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டு மெளனமா யிருக்கும் காலம் போய்விட்டது. அவர்களுக்குத் திருப்தியுண் டாகும்படி செய்ய வேண்டும், அவர்களுடைய (Вѣтдѣ கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்களுடைய அபிப்பிராயமே முடிவாக நிறைவேற் றப்பட வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, எந்த ஜனநாயக அமைப்பிலும், தொழில் சம்பந்தமான விஷயங்களில் அவைகளில் முக்கியமாகத் தொடர்புள்ள தொழிலாளர்களையும், அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வோர்க2ளயும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலந்து பேசுதல் அவசியம். பேசுதல் இரு கட்சிகளு மில்லாது, மூன்று அல்லது நான்கு கட்சிகளாகும் "ாழுது, முடிவு செய்வதற்கோ, அல்லது உடன்பாடு காண்பதற்கோ எளிதா யிருப்பதில்லை என்பது உங்க வIA0க தெரியும், கல்கத்தாவில் சொற்பொழிவு, டிசம்பர் 14, 1953 o o o