பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கொள்ளவேண்டும். நாட்டின் சக்திகளைச் சமாகி2லப் படுத்தி ஒருமுகமாகப் பயன்படும்படி செய்ய வேண் திம். ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய சமநிலையை ஏற்படுத்த வேண்டுமானல், நாம் கோடிக் கணக்கான பொது மக்கள் கம்மிடம் கம்பிக்கை கொள்ளும்படி செய்ய வேண்டும். அவர்கள் கம் சமுதாயத்தை இயக் கும் பெரும்பணியில் பங்குடையவர்கள் என்றும், அர சாங்கத்திலும், தொழில்களிலும் பங்காளிகள் என்றும் எண்ணும்படி காம் உணர்ச்சி உண்டாக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் சாரம். ஒவ்வொருவருக் கும் (தேர்தலில்) வாக்களிக்கும் சுதந்தரத்தைக்கொடுத் தலே ஜனகாயகம் என்று ஜனங்கள் எண்ணி யிருப்பது வழக்கம். அது ஒரு பெரும் வளர்ச்சிதான்...... வயது வந்தவர்கள் எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கு வதில், காம் ஜனங்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப் பதற்கு உரிமை வழங்குவதுடன், அவைகளை அடக்கி யாளவும் உரிமையளிக்கிறேம்...... ஆதலால் காம் ஜனாாயகத்தை ஏற்று கொள்வ தில், அதல்ை விளையக்கூடிய விளைவுகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.வயது வந்தோர் வாக்குரிமையுடன், அது, பூரண வளர்ச்சியடைந்த, மக்களுக்கு உண் மையான அதிகாரமுள்ள, ஜனகாயகமாயிருக்க வேண் டும். அத்தகைய அரசியல் ஜனாகாயகம் அமைந்திருந் தால், நீ ங் க ள் பொருளாதார ஜனநாயகத்தையும் அடைந்தே தீரவேண்டும் என்ற நிலைமை ஏற்படும். அவ்வாறில்லாமல் தப்பித்துக் கொள்ள முடியாது. பூரண அரசியல் ஜனநாயகம் என்பதன் பொருள் பொருளாதார ஜனகாயகமாக வளர்ச்சி யடைதல் என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். -டிெ டிெ

  • 書 事