பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

கொட்டகை வந்தது; கடவுள் போனதும் நட்சத்திரம் வந்தது. டும் டும் டும்.

காண்பது நோக்கைச் சார்ந்தது; உண்மை, ஆளுல் நம்முள் ஐந்துக்கு மேலோடி வழிசெய்யும் ஆறுண்டு. எதுவும் தவருது மூளையில் பதியும் என்பது உளவியல்'.

இயற்கைப் புணர்ச்சி வழங்கிய காலம், ஒன்று இருந்தது. குலத்தினே கூறிடா, நிலத்திணைக் காலம் அது. உளமொன்றும் காதலர் உடலொன்றி வாழ்ந் தனர்.

பிறகு, நிலத்திணை மங்கி, குலத்திணை ஓங்க செயற்கைப் புணர்ச்சி நினைப்பிலும் பாடலிலும் தலைகாட்டியது.

படிப்பும் பணியும் கதவைத் திறக்கவும் ஆடினர் பாவையர் பாம்புக்கு பால் வார்த்து.

துலங்கல் மறந்து துரண்டுதல் ஒம்பி, வினையில் எதிர்வினை அறுவடை செய்கிருச்.

இந்தக் குழப்பம் எல்லாம் ஒருசில தலைமுறை நீடிக்கும் பிணியற்ற இனப்பார்வை, குலமற்ற மனப்பார்வை அதற்குள் கிட்டிவிடும். என்னதான் சொன்னலும், உயிரியல் தேவை யிது. v.

கவிஞனும் நடிகன்தான், கவிஞன் எழுத்தில் நடிப்பான்; எழுதிய வரிக்கு நடிகன் குதிப்பான் கனிந்த நடிகனே என்ருலும் நடிப்பதெல்லாம் நடிப்பா, கலப்பிலா நடிப்பா? சற்றும் இமைப்பிலா நடிப்பா? சற்றும்