பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

உச்சரித்துப் பழகுக: பல பல, பள பள, வழ வழ.

த8ல க8ல வால் ஆல் த8ள களே வாள் ஆள் தழை கழை வாழ் ஆழ்

வாழை இலை : காலை வேளை

ந, ன, ண இவற்றின் உச்சரிப்பு : நுனி நாக்கை மேல்வாய்ப் பல்லின் அடியில் சிறிது பொருங் கச் செய்தால் நகரம் பிறக்கும். துனி காக்கை மேல் வாய்ப் பல்லின் அடியில் நன்முகப் .ெ பா ரு க் தி னகரத்தை உச்சரித்தல்வேண்டும். துனி காக்கை மடித்து, மேல்வாயின் துணியோடு பொருந்தச் செய்து ணகரத்தை உ ச் ச ரி க் த ல் வேண்டும்.

உச்சரித்துப் பழகுக !

மனம் கன்னன் பன்னிர் மணம் கண்ணன் கண்ணிர் மந்தம் கங்தன் வெந்நீர்