உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருவரும் தலைநிமிர்ந்து நின்று சிகரத்தைப் பார்த்தபடி யோசனையிலாழ்கின்றனர்.

"இல்லை, நான் சொன்னது பிசகு!" என்று தலைகுனிகிறார் குரு.


தினமணி வருஷமலர், 1938

புதுமைப்பித்தன் கதைகள்

433