இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்று நம்பு. நமது உயிர் நூல் சாஸ்திரங்களைக் கிழித்தெறிந்து விட்டு, வேறு மாதிரியாக எழுத வேண்டும். அஸ்திவாரமே தப்பு.
இப்பொழுது வெளியில் சொல்லாதே. நீ பயித்தியக்காரனாக்கப்படுவாய்... அந்தச் சாமியார் லேசான ஆசாமியல்ல..."
என்றிருந்தது. மூடையைக் கட்டி பழையபடி வைத்துவிட்டு, "ஜேக், திரும்புவோமா?" என்றார் டாக்டர் வில்க்கின்ஸன்.
"பின், வேறு என்ன செய்வது?" என்றார் ஜேக்.
ஜோதி, ஜூன் 1938
448
உபதேசம்