பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் ஒரு வன் செய்து நமக்கு நம்பிக்:03.5 ஊட்டுகிருன்: வாழ் வில் ஒருவன் செய்து நம்மையெல்லாம் காயடித்து விட், டான். இரண்டு பேர் போதும், மூவருக்கு நிற்கக்கூட இட

  • மில்லை நான் கடுமையாகத்தான் எழுதுவேன். ஒன்று - நீ

எதற்கும் நிலைகுலையாதே. என் தோள்பலம் உனக்கு எப்போ தாj: 12-1டு. உனது ரத்த பந்தங்கள் உன்னைக் கண்டு மிரள லா :2. உனது செய்கை என்னைச் சிரிக்கத்தான் 57வது கி றது. உடன் சொ, வி, இடம் உன்னால் கோபப்பட முடியாது. போனது போகட்டும், வருந்தாதே. இனிமேல் ஏமாறாதே, அதற்கு அவர் உனது சொ , லி: 22 - ஆனால் புதுமைப்பித்தன் எதிர் பார்த்திருந்தபடி நான் நடக்கவுமில்லை; ஏமாறவுமில்லை. அது வேறு கதை, ஆனால் புது689:0ப்பித்தன் எப்படிச் சமயங்களில் உணர்ச்சி 1மயமாகக் கடிதம் எழுதுவார் என்பதற்கு, எப்படித் தம் நட்புக்குப் பாத் திரமானவரின் துன்பத்தைக் கண்டு சீறுவார்' என்பதற்கு, இந்தக் கடிதப் பகுதி ஓர் உதாரணம். அவ்வளவுதான். KR துமைப்பித்தன் வேரூக் கவிராயராக "அவதாரம் காடுத்துப் பாட்டுகள் எழுதியது போலவும், சீட்டுக்க:£ எழுதி பது போலவும், சமயங்களில் துக்கடாவாகச் சில வேடிக்கைப் பாட்டுக்களும் சொல்வதுண்டு, - யுத்த காலத்தில் வேவல் (மத்ராவிலிருந்த விலாவெலும்பு முறிந்து ஓடி வந்தது ஞாபகமிருக் கிறதா? அப்போது புதுமைப்பித்தன் அந்தச் செய்தியைக் கேட்டதும் பக்கத்தின் ருந்த நண்பர்களைப் பார்த்து ஒரு விடுகதைப் பாட்டுப் பாடினார். '

  • *'சவுலஷல் விழுந்ததேன்?

வேவல்விலா முறிந்ததேன்?" என்,று கேட்டார். பிறகு, வலுவற்று. 'வலுவற்று *', என்று அவரே அதற்குப் பதிலும் கூறினார்!